இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் அதாவது 10 கோடி ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு கிரிக்கெட் வீரருக்கு இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்தியாவை பொருத்தவரை விராட் கோலிக்கு அடுத்தபடியாக 60 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆசியாவிலேயே ஒரு விளையாட்டு வீரர் 100 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது