பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தேர்தல் நெருங்கும் காரணத்தால் கடந்த 10 நாட்களாக விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 நாட்களாக உயரவில்லை
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை அடுத்து இதுவரை உயராததை எல்லாம் சேர்த்து மொத்தமாக தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு உயர்த்துமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது