ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதில், 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். அரசியல் சாசன சட்டத்தின்கீழ் (371டி) இரண்டு மாநிலங்களுக்கும் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படும்