18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புக்கள்? சு.வெங்கடேசன்

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த தேர்வு செய்யப்படுவர் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வாக்குறுதியை மீண்டும் இன்னொரு ஜும்லாவாக மாறிவிடக்கூடாது.