100 டாலர் மட்டுமே முதலீடு: 16 வருடத்தில் 44 பில்லியன் கொடுத்த டுவிட்டர்

100 டாலர் மட்டுமே முதலீடு: 16 வருடத்தில் 44 பில்லியன் கொடுத்த டுவிட்டர்

கடந்த 2006ஆம் ஆண்டு பராக் அகர்வால் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 100 டாலர் செலவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் டுவிட்டர்

தற்போது 16 ஆண்டுகளில் அந்த நிறுவனம் 44 பில்லியன் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் 140 கேரக்டர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற ஒரு அமைப்பு தான் டுவிட்டருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது

44 மில்லியன் டாலர் பில்லியன் டாலருக்கு தொழிலதிபர் எலன் மஸ்க் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது