100% நகைக்கடன் தள்ளுபடி !!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

தற்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற 14,40,000 பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 100 சதவீத நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.