10th தேர்வு முடிவுகள்: மதிப்பெண் பட்டியல் தேதி அறிவிப்பு

students

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்துகொள்ளலாம் எனவும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி பதிவிறக்கம் செய்யும் 10ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து 11ஆம் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு, மதிப்பெண் பட்டியல், டவுன்லோடு,