நடப்பாண்டில் 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 6.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் ,பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை அப்படியே விட்டு விடக் கூடாது. மாணவர்கள் ஏன் தேர்வு எழுத வரவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.
பிறகு ஜூன் அல்லது ஜூலை அல்லது செப்டம்பரில் தேர்வு எழுத மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.