சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 04ம் தேதியில் துவங்கி ஏப்ரல் 1ம் தேதி நிறைவடைய உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது.
தேர்வு அட்டவணை
10-ம் வகுப்பு
மார்ச் 15-ம் தேதி தமிழ் முதல்தாள்
மார்ச் 16-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22-ம் தேதி ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 29-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7-ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 11-ம் தேதி சமூக அறிவியல்
ஏப்ரல் 13-ம் தேதி விருப்பப்பாடம்
பிளஸ் டூ
மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17-ம் தேதி வணிகம், மனையியல், புவியியல்
மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், நுண்ணுயிரியல், சத்துணவியல்
மார்ச் 21-ம் தேதி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு பாடம் (தமிழ்)
மார்ச் 28-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 1-ம் தேதி – இயற்பியல், பொருளாதாரம்