10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

10th examபிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பில், ”பிளஸ் 2 அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10    புதன்கிழமை – தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11    வியாழக்கிழமை – தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை – வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17    புதன்கிழமை – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18    வியாழக்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை – தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22    திங்கள்கிழமை – வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23    செவ்வாய்க்கிழமை – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை – தமிழ் முதல் தாள்

டிசம்பர் 15    திங்கள்கிழமை – தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17    புதன்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19    வெள்ளிக்கிழமை – கணிதம்

டிசம்பர் 22    திங்கள்கிழமை – அறிவியல்

டிசம்பர் 23     செவ்வாய்க்கிழமை – சமூக அறிவியல்

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு அட்டவணை

டிசம்பர் 12-ந்தேதி தமிழ் முதல் தாள்.

15-ந்தேதி தமிழ் 2-வது தாள்.

16-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்.

17-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள்.

19-ந்தேதி கணிதம்.

22-ந்தேதி அறிவியல்.

23-ந்தேதி சமூக அறிவியல்.

தேர்வுகள்அனைத்தும் காலையில் நடக்கிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 

Leave a Reply