11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் நாளை tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply