கர்நாடகாவில் பெங்களூர் உள்பட 12 முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றம்.

பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்கள் இன்று  முதல் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

bangaloru

கர்நாடக மாநிலத்கரங்களின் பெயர்கள் வருமாறு:

1. பெங்களூர்     : பெங்களூர்
2. மைசூர்    : மைசூரு
3. பெல்காம்    :பெலகாவி,
4. மங்களூர்    : மங்களூரு,
5. குல்பர்கா-     : கலபுராகி,
6. ஹூப்ளி    : ஹுப்பள்ளி,
7. ஷிமோகா    :சிவமோகா,
8. சிக்மகளூர்    :சிக்கமங்களூரு,
9. பெல்லாரி    :பல்லாரி,
10. பீஜப்பூர்    :விஜபுரா அல்லது விஜயபுரா,
11. ஹோஸ்பேட்    :ஹொசப்பேட்டை,
12. தும்கூர்    :தும்மகூரு.

 

Leave a Reply