12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
12 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரங்கள் பின்வருமாறு: