12 பேருக்கு உருமாறிய கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 பேருக்கு உருமாறிய கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பி.ஏ. 4, 5 வகை தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்