சீனாவில் கடந்த 21-ஆம் தேதி விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.