14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி! 2ஆம் இடத்தை பிடித்தது
பிஎல் போட்டி தொடரின் 13வது போட்டி நேற்று சண்டிகரில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 166 ரன்கள் எடுத்தது,. 167 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. சென்னை அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க்து
ஸ்கோர் விபரம்
பஞ்சாப் அணி: 166/9 20 ஓவர்கள்
மில்லர்: 43 ரன்கள்
கான்: 39 ரன்கள்
மந்தீப்சிங்: 29 ரன்கள்
கர்ரான்: 20 ரன்கள்
டெல்லி அணி: 152/10 19.2 ஓவர்கள்
ரிஷப் பண்ட்: 39 ரன்கள்
இங்க்ராம்: 38 ரன்கள்
தவான்: 30 ரன்கள்
ஸ்ரேயாஸ் ஐயர்: 28 ரன்கள்
ஆட்டநாயகன்: கர்ரான் (4 விக்கெட்டுக்கள் மற்றும் 20 ரன்கள்)
இன்றைய போட்டி: ராஜஸ்தான் மற்றும் பெங்களூர்