15 நாட்களில் ரேசன் கார்டு: கவர்னர் உரையில் அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்றைய உரையில் தெரிவித்துள்ளார்

தகுதியுள்ள நபர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு பதினைந்தே நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்ற அறிவிப்பு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

15 நாட்களில் ரேஷன் கார்டு என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் மாதக்கணக்கில் காத்திருந்த மக்கள் தற்போது 15 நாட்களில் ரேஷன் கார்டு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது