1.50 உக்ரைன் மக்கள் தினமும் எலான் மஸ்க்கால் பெறும் உதவி

1.50 உக்ரைன் மக்கள் தினமும் எலான் மஸ்க்கால் பெறும் உதவி

ரஷ்யாவின் படையெடுப்பால் நொறுங்கிப் போய் உள்ள உக்ரைன் நாட்டிலுள்ள ஒன்றரை லட்சம் மக்கள் தினமும் எலான் மஸ்க் கொடுக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் அமைச்சர் கூறியதாவது தங்கள் நாட்டிற்கு மிகப்பெரிய உதவியை எலான் செய்திருப்பதாகவும் அவர் தங்கள் நாட்டிற்கு இன்டர்நெட் கனெக்சன் கொடுத்துள்ளதால் தினமும் ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் காரணமாக அந்நாட்டில் உள்ள இன்டர்நெட் கோபுரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது