சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர், துணை முதல்வர் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது

சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply