நடிகையும் அதிமுக பேச்சாளருமான விந்தியா, இன்று முதல் டுவிட்டரில் வந்துள்ளார். அவரது முதல் டுவீட் இதோ:

மக்களால் நான் மக்களுக்காகவே நான்
என வாழ்ந்த
என் அம்மாவின் வழியில்
அன்பின் வழியில்
என் பயணத்தை துவக்குகின்றேன்
என்
உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிரும் பக்கமாக இந்த டிவிட்டர் பக்கம் இருக்கும்..
இதுவே எனது உண்மையான அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு. நன்றி.

மேலும் விந்தியாவின் அடுத்த டுவிட்டில், ‘இலங்கை இனஅழிப்பிலிருந்து இயற்கை பேரழிவு வரை ஆதாயம் தேடும் ஸ்டாலின் அவர்களே மகனை துக்கிபிடிப்பதை விட்டுவிட்டு மக்களை தாங்கிப்பிடிக்க வீதிக்கு வாருங்கள். நீங்கள் வெறும் pose காட்டுபவர் எங்கள் முதல்வர் மாஸ் காட்டுபவர்.. என பதிவு செய்யப்பட்டிருந்தது

Leave a Reply