இந்திய அணி இன்னும் 157 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் பெற்றுவிடும் நிலையில் உள்ளது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்கோர் விவரம் பின்வருமாறு
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10
ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10
கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10
ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1
கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்