நேற்று 12 ஆயிரமாக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு இன்று 17 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் தீவிர தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்
மேலும் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 29 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளனர்.
88 ஆயிரத்து 284 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.