20 வயது பாய்பிரெண்ட் உடன் பெட்ரூமில் 17 வயது இளம்பெண்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்
மும்பையில் 17 வயது இளம்பெண் ஒருவர் 20 வயது பாய்பிரண்டுடன் பெட்ரூமில் சல்லாபம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண்ணின் தாயார் வந்துவிட்டதால் பதட்டமடைந்த இளம்பெண் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இளம்பெண்ணின் கால் எலும்பு முறிந்துவிட்டதாகவும் இதுகுறித்து இளம் பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாய்பிரெண்ட் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் பெட்ரூமில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது அவரை பாய்பிரெண்ட் தடுக்கவில்லை என்றும், அவர் தன்னை காப்பாற்றி கொள்ள ஒளிந்து கொள்ள இடம் தேடியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.