17 வயது சிறுமி கர்ப்பம், 19 வயது இளைஞர் கைது!
17 வயது சிறுமி கர்ப்பம் ஆனதை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புனேவை சேர்ந்த 15 வயது சிறுமி கர்ப்பம் ஆனதாக தெரியவந்ததை அடுத்து மருத்துவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
இந்த புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுமியின் கணவர் என்று கூறப்படும் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் பெண்ணின் தந்தையும் கைது செய்யப் பட்டார்
18 வயதுக்கும் குறைவான பெண்ணை திருமணம் செய்ததாக இளைஞரையும் திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது