18 எம்.எல்.ஏக்களின் வழக்கு: தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்?

18 எம்.எல்.ஏக்களின் வழக்கு: தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரவுள்ளது

தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டால் பேரவையின் மொத்த பலம் 214ஆக மாறும். எனவே ஆட்சி அமைக்க அதிமுக மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 109 பேர் இருப்பார்கள். ஆட்சி அமைக்க 108 எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும் என்பதால் ஆட்சி கவிழாது

அதே நேரத்தில் தகுதி நீக்கம் செல்லாஅது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் பேரவையின் மொத்த பலம் 232 ஆக மாறும். எனவே ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் தேவை. அதிமுக மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 109 மட்டுமே இருப்பதால் ஆட்சி கவிழும்

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செல்ல முடியுமா? என இருவேறுபட்ட கருத்து நிலவுவதால் தீர்ப்பில் இருக்கும் சாரம்சத்தை பொறுத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியும்

Leave a Reply