18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி: இன்று முதல்வர் தொடங்கி வைக்கின்றார்!

தமிழகத்தில் ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்களுக்கும் 45 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேலான அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று திருப்பூரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
இதனை அடுத்து இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது