செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்ததால் தற்கொலை செய்த 18 வயது இளம்பெண்!

செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்ததால் தற்கொலை செய்த 18 வயது இளம்பெண்!

இளைஞர் ஒருவர் தனது சகோதரி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக சந்தேகமடைந்ததால் சகோதரியின் செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்ததால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 18 வயது இளம்பெண் அடிக்கடி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டதாக தெரிகிறது

இதனை கண்டித்த அவரது சகோதரர் ஒருகட்டத்தில் அவரது மொபைலில் இருந்த சிம் கார்டை எடுத்து விட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்