லட்சக்கணக்கில் சம்பாதித்த 23 வயது இரண்டு ஐடி பெண் ஊழியர்கள் பரிதாப பலி: சென்னையில் பரபரப்பு

லட்சக்கணக்கில் சம்பாதித்த 23 வயது இரண்டு ஐடி பெண் ஊழியர்கள் பரிதாப பலி: சென்னையில் பரபரப்பு

இருபத்தி மூன்று வயது ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் விதமாக சாலை விபத்தில் பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த லாவண்யா மற்றும் லட்சுமி ஆகிய 23 வயது இளம்பெண்கள் சென்னையில் உள்ள முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் பணி முடிந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் மோதியதால் பரிதாபமாக பலியாகினர்

இவர்களை மோதிய கார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது இந்தநிலையில் காரை ஓட்டிய 20 வயது டிரைவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது