தமிழகத்தில் அதிர்ச்சி
வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனாவால் நாளுக்கு நாள் தமிழகத்தில் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வேலூரில் 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்
அவருக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் உயிரிழந்துவிட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது