Daily Archives: November 20, 2013

இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் வங்கி நேற்று திறப்பு

இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் வங்கி நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் [...]

பூமியை போன்ற புதிய கிரகம்

விண்வெளியில் பூமியை போன்ற புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா [...]

இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நிபந்தனை

இந்திய திரைப்படங்கள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பு செய்வதற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முப்ஷிர்லுக்மன் என்பவர் கோர்டில் [...]

எட்டாவது சுற்று போட்டியும் “டிரா’

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் “நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் [...]

மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாற்றம்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில தினங்களுக்கு முன் நாகப்படினம் அருகே கரையை கடந்தது. [...]

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்வதால் தற்போது அவரால் பேசமுடியவில்லை [...]

மின் செயலிழப்பு – 21-11-13

அரும்பாக்கம் ஏரியா: கோவிந்தன் ஸ்ட்ரீட், Collectorate காலொனி, ரங்கராஜலு ஸ்ட்ரீட், பார்த்தசாரதி ஸ்ட்ரீட், TP.H. ரோட்- one பார்ட், NM [...]

தின பலன்

மேஷம் இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். [...]