2019 தேர்தலில் தொங்கு பாராளுமன்றமா? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

2019 தேர்தலில் தொங்கு பாராளுமன்றமா? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால், ’எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்’ என்று, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியாகியுள்ளது.

இதன்படி பாஜக கூட்டணிக்கு 237 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு166 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத மாநிலக் கட்சிகள், 140 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்கள் கிடைக்காது என்பதால் தொங்கு பாராளுமன்றம் அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது

 

Leave a Reply