Daily Archives: December 29, 2021

தமிழக பாதிப்பில் கிட்டத்தட்ட பாதி பேர் சென்னையில்: இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 739 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,46,000 சென்னையில் இன்று மட்டும் [...]

வெண்கலப்பதக்கம் வென்றார் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ: முதல்வர் வாழ்த்து!

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் எம்எல்ஏ வெண்கல பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய [...]

’வலிமை ‘டிரைலர் ரன்னிங் டைம் எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளீல் வெளியாக உள்ளது இந்த நிலையில் [...]

ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது [...]

ஒமிக்ரான் எதிரொலி: உலகம் முழுவதும் விமானங்கள் நிறுத்தப்படுகிறதா?

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமானங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் [...]

2வது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா: ஸ்கோர் நிலவரம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் [...]

இந்தியாவில் 800ஐ நெருங்கும் ஒமிக்ரான் பாதிப்பு: ஒரே நாளில் இத்தனை பேரா?

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகம் கர்நாடகம் கேரளா புதுச்சேரி, மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் [...]

சென்னை மெரீனாவில் புத்தாண்டு கொண்டாட தடை: காவல்துறை அறிவிப்பு

சென்னை மெரினா உருப்பட அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது மேலும் ரிசார்ட்டுகள் ஓட்டல்கள் [...]

இன்றைய உலக கொரோனா நிலவரம்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 283,159,355 உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 5,430,314 அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் [...]

இன்றைய ராசிபலன்கள் 29.12.2021

மேஷம் இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை [...]