2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

2022 ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி!

இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸை 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்;

44 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா வீராங்கனை ஒருவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது