மத்திய அமைச்சரவை விரிவாக்கம். 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

new ministers 3 மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவையில் இன்று புதியதாக 21 அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவி ஏற்று கொண்டவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள் ஆவார். 3 பேர் தனிபொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும், 14 பேர் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

new ministers 1

4 கேபினட் அமைச்சர்கள்:

1. மனோகர் பாரிக்கர் பாஜக (கோவா மாநில முன்னாள் முதல்வர்)
2. சுரேஷ் பாபு சிவசேனா
3. ஜே.பி.நட்டா பாஜக
4. சவுத்ரி பிரேந்தர் சிங் பாஜக

3 பேர் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)...

1. பண்டாரு தத்தாத்ரேயா,
2. ராஜிவ் பிரதாப் ரூடி
3. மகேஷ் ஷர்மா

new ministers

14 பேர் இணை அமைச்சர்கள்…

முக்தர் அப்பாஸ் நக்வி
ராம் கிரியால் யாதவ்
சன்வர் லால்
மோகன் குண்டாரியா
கிரிராஜ் சிங்
ஹன்ஸ்ராஜ் அஹிர்
ராம் சந்தர் கட்டாரியா
விஜய் சாம்புலா
பாபுல் சுப்ரியோ
சத்வி நிரஞ்சன் ஜோதி
ஜெயந்த் சின்கா
ரதோர்
ராஜ்யவர்தன் சிங் ரதோர்

மேற்கண்ட 13பாரதிய ஜனதா எம்.பிக்களும், தெலுங்கு தேசம் மாநிலங்களவை எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரியும் இணை அமைச்சர்களாக பொறுபேற்றுக்கொண்டனர்.

Leave a Reply