3 நாட்களில் 2200 சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு: பங்குச்சந்தை பாதுகாப்பில்லைய?\
கடந்த மூன்று நாட்களில் இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2200 புள்ளிகள் சரிந்து உள்ளதால் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பு இல்லையா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
நேற்று முன்தினம் ஆயிரத்து 300 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது
மூன்றே நாட்களில் வரலாறு காணாத வகையில் 2200 புள்ளிகள் சரிந்து உள்ளதால் லட்சக்கணக்கான கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது
இருப்பினும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து இல்லை என்றும் கண்டிப்பாக மீண்டும் பங்கு சந்தை உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்