25 பந்துகளில் 65 ரன்கள் அடித்த ரஸல்: நூலிழையில் தவறிய வெற்றி

25 பந்துகளில் 65 ரன்கள் அடித்த ரஸல்: நூலிழையில் தவறிய வெற்றி

நேற்று நடைபெற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 214 என்ற பெங்களூர் அணி கொடுத்த இலக்கை வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்

பெங்களூரு அணி: 213/4 20 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 100
எம்.எம்.அலி: 66
ஸ்டோனிஸ்: 17

கொல்கத்தா அணி: 203/5 20 ஓவர்கள்

ரானா: 85
ரஸல்: 65
நரேன்: 18

கடைசி 2 ஓவர்களில் அதாவது 12 பந்துகளில் 43 ரன்கள் கொல்கத்தா அடிக்க வேண்டியிருந்த நிலையில் 19வது ஓவரில் 19 ரன்கள் அடித்ததால் கடைசி ஓவரில் 24 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. ஆனால் 20வது ஓவரில் 13 ரன்கள் மட்டுமே அடித்ததால் அந்த அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply