ஆலையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய ராணுவ வீரர்கள்
உக்ரைனில் அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும்
*பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை