28 வாரத்தில் குழந்தை பெற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்: சென்னையில் பரபரப்பு

கொரோனா பாதிப்பு அடைந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்கள் 28 வாரங்களில் குழந்தை பெற்றுள்ளார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் பார்க்கப் பட்டது 28 வாரங்களே ஆனதால் குழந்தையின் உடல் உறுப்புகள் குறிப்பாக நுரையீரல் சரியாக வளரவில்லை என்றும் இதனை அடுத்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தற்போது தாய், குழந்தை ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாகவும் இருவரும் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply