ரன்பீர் – அலியா பட் திருமணத்திற்கு 28 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!

ரன்பீர் – அலியா பட் திருமணத்திற்கு 28 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!

பாலிவுட் திரையுலகின் காதல் ஜோடிகளான ரன்பீர் சிங் மற்றும் அலியாபட் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த திருமணம் இம் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளனர்

இதுகுறித்து அலியாபட் சகோதரர் ராகுல் பட் கூறியபோது 28 பேர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது