3வது ஒருநாள் போட்டி: 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 3வது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி 123 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடிய போதிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஸ்கோர் விபரம்
ஆஸ்திரேலியா: 313/5 50 ஓவர்கள்
கவாஜா: 104 ரன்கள்
பின்ச்: 93 ரன்கள்
மாக்ஸ்வெல்: 47 ரன்கள்
இந்தியா: 281/10 48.2 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 123 ரன்கள்
விஜய்சங்கர்:32 ரன்கள்
தோனி: 26 ரன்கள்
ஆட்டநாயகன்:
அடுத்த போட்டி மார்ச் 10ஆம் தேதி