3 லட்சத்து 85 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி!

3 லட்சத்து 85 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி!

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பிரதமர் மோடி பெற்ற மொத்த வாக்குகள் 5,45,056 ஆகும்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மோடியை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply