வருமான வரி தாக்கல் செய்ததில் மோசடி: பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் கைது

வருமான வரி தாக்கல் செய்ததில் மோசடி: பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் கைது

வருமான வரி தாக்கல் செய்து தரும் பணியைச் செய்துவரும் மூன்று பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்

வருமான வரி தாக்கல் செய்ய தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் மோசடியாக பணம் வாங்கியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மூன்று பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

கல்யாண் குமார், தேவேஸ்வர் ரெட்டி, மற்றும் பிரகாஷ் ஆகிய மூவரும் பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் என்றும் எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

தங்களது வாடிக்கையாளர்களுக்கு வருமானவரித் துறையில் தாக்கல் செய்து உதவி வரும் இவர்கள் முறைகேடாக வாடிக்கையாளர்களிடம் பணம் வழங்கியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனையடுத்து இவர்கள் இருவரிடமும் ஒரு ரூபாய் 3 லட்சம் வரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து ஏற்படுகிறது

Leave a Reply