நாடு முழுவதிலும் 300 மருத்துவ இடங்கள் காலி: என்ன செய்ய போகிறது மத்திய அரசு

நாடு முழுவதிலும் 300 மருத்துவ இடங்கள் காலி: என்ன செய்ய போகிறது மத்திய அரசு

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 300 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைஅடுத்து காலி இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் அவகாசம் தேவை என மத்திய அரசு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது

முன் எப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் தற்போது 300 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மனு தாக்கல் செய்த மத்திய அரசு, காலியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் தேவை என தெரிவித்துள்ளது.