கொரோனா உயிர்ப்பலி: 34 ஆயிரமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,000ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் உலகம் முழுவதும் 7.23 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பரவி இருப்பதாகவும், 1.51 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிகிறது
உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது