366, 125 வாக்குகள்: வழக்கம்போல் டெபாசிட் இழக்கும் சீமான் கட்சி

366, 125 வாக்குகள்: வழக்கம்போல் டெபாசிட் இழக்கும் சீமான் கட்சி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி இருந்தாலும் நாம் தமிழர் கட்சியும் சளைக்காமல் களமிறங்கியது.

இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் செய்தபோதிலும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் முன்னிலை நிலவரத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மிகக்குறைந்த வாக்குகளே பெற்றுள்ளனர்.

இரண்டு சுற்றுகளின் முடிவின்படி விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 366 வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 125 வாக்குகளும் பெற்றுள்ளார் என்பதால் இரு தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என கருதப்படுகிறது

Leave a Reply