40 வயதில் 44 குழந்தைகள் பெற்று சாதனை படைத்த பெண்

40 வயதில் 44 குழந்தைகள் பெற்று சாதனை படைத்த பெண்

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மரியம் என்ற 40 வயது பெண் 44 குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மரியம் தனது 13 வயதில் முதல் பிரசவம் அடைந்துள்ளார். முதல் பிரசவத்திலேயே அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதன் பின்னர் 6 முறை இரட்டை குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகளும், 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. அவர் தனது 41 வயது வாழ்வில் மொத்தமாக 18 ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘எனக்கு ஆறுதல் என் குழந்தைகள் தான். அதனால் குழந்தைகள் பெற்று கொள்வதை ஒரு பாரமாக நினைப்பதில்லை என்று கூறியுள்ளார்.
இவருடைய தந்தைக்கும் பல்வேறு மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply