நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடுத்த மாதம் காலாவதியாக இருப்பதாகவும் இந்த தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்வதோ அல்லது மாற்றி தருவது குறித்து எந்தவிதமான ஒப்பந்தம் செய்யப்படவில்லை என சீரம் நிறுவனம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளது.
இந்த தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்வதோ அல்லது மாற்றி தருவது குறித்து எந்தவிதமான ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளதால்
50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.