5000 சிறப்பாசிரியர்கள் நியமனம்!! பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி,2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர்

முதற்கட்டமாக 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில்,DEE Teacher Training courses படித்த பெண்களுக்கு சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்