qஇரஸ்ஸல்ஸில் 50 ஆடி உயரத்தில் பறக்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சுற்றுலா பயணிகள், மக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது.
360 டிகிரியில் சுழலும் 32 இருக்கைகள் கொண்ட வட்ட மேசைகளுடன் கிரேன் உதவியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
‘Dinner in the Sky’ என்ற பெயரில் வானத்தில் உணவருந்தும் இந்த அனுபவத்திற்கு ஒரு நபருக்கு $350 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.