6 மாத பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 40 வயது நபர்! டெல்லியில் அதிர்ச்சி
ஆறு மாத பெண் குழந்தையை 40 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்
டெல்லியில் 6 மாத குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 40 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
இதனை அடுத்து இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது